Welcome to Eastwood Tamil Study Centre (ETSC). ETSC is a language teaching school to teach Tamil language and to promote Tamil Culture. The classes are held in the Eastwood Public School.ETSC is following the NSW Federation of Tamil School.
School Hours
Classes begin at 2.30 pm on Saturdays. With a fifteen-minute break at 3.30 pm. Lessons resume from 3.45 pm until 5.00 pm.
School Fee info:
ETSC has an annual tuition of $120 (or if paying by term $40/term) per student due upon registration. Every student needs to pay the Tuition and Book Fees at the time of registration.
தமிழ் மொழி நமது தாய் மொழி. பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட பண்பட்ட மொழி.
தமிழ் என்பது "த" வல்லினத்தையும், "மி" எனும் மெல்லினத்தையும், "ழ்" எனும் இடையினத்தையும் பெற்று வரும் சொல் என்பதே தனிச்சிறப்பாகும்.
அமிழ்தினும் இனியது தமிழ் மொழி என்று பல மொழிகளைப் பயின்ற அறிஞர்கள் பாராட்டுகின்றார்கள்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் மகாகவி பாரதியார்.
"தமிழ்” என்பதற்கு ”இனிமை” என்றும் ஒரு பொருளுண்டு. இதனை இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும் என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.